அஜித்தின் அடுத்த சூறாவளி! தாறுமாறு தக்காளி சோறு!

அஜித்தின் துணிவு திரைப்படம், பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரோமோஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான சில்லா சில்லா பாடலும், ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், காசோதான் கடவுளடா பாடலும், விரைவில் வெளியாக உள்ளதாம்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான், காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.