Connect with us
Raj News Tamil

Raj News Tamil

துணிவு படக்குழுவிற்கு டபுள் ஷாக்! வியர்த்து போன எச்.வினோத்!

சினிமா

துணிவு படக்குழுவிற்கு டபுள் ஷாக்! வியர்த்து போன எச்.வினோத்!

துணிவு படத்தின் சில்லா சில்லா என்ற பாடல், வரும் 9-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. ஆனால், அந்த பாடலின் சில பகுதிகள் இணையத்தில் வெளியாகி, படக்குழுவை அதிர வைத்துள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து படக்குழு மீளாத நிலையில், தற்போது புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது.

அதாவது, துணிவு படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா பாடலின் சிறு பகுதியும், இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு படக்குழுவும் இந்த பிரச்சனையை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top