அஜித்தின் துணிவு படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரு படங்கள் இன்று வெளியாகி உள்ளன. இதில் அஜித்தின் துணிவு படம் ஆக்‌ஷன் பிளஸ் கருத்து கொண்ட என்டர்டெயினராக தூள் கிளப்புகிறது.

படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களை பார்ப்போம்.

RELATED ARTICLES

Recent News