Connect with us

Raj News Tamil

டைட்டானிக் பட நடிகர் காலமானார்…ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா

டைட்டானிக் பட நடிகர் காலமானார்…ரசிகர்கள் அதிர்ச்சி

1997ல் வெளிவந்த டைட்டானிக் திரைப்படம் உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. $2.264 பில்லியன் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

இப்படத்தில் கேப்டன் எட்வர்டு ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பெர்னார்ட் ஹில். 79 வயதாகும் இவர் நேற்று காலமானார்.

இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த 1970களில் இருந்து சினிமாவில் பயணித்துள்ளார். Boys from the Blackstuff, The Lord of the Rings, The Scorpion King போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top