இந்தியை விட மிகப்பழமையானது தமிழ் மொழி…ஆளுநர் ஆர்.என் ரவி

இந்தியை விட மிகப்பழமையானது தமிழ் மொழி என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி “தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை திணிக்க முடியாது. இந்தி மட்டும் அல்ல.. வேறு எந்த மொழியையும் அதன் மீது திணிக்க முடியாது என பேசியுள்ளார்.

இந்தியை விட மிகப்பழமையானது தமிழ் மொழி. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழியாகும். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும்” என பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News