200 ரூபாயை நெருங்கும் ஒரு கிலோ தக்காளியின் விலை…மக்கள் அவதி

சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தக்காளி விலை, பெட்ரோல் விலையைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி புலம்பி வருகின்றனர்.

தக்காளி விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் 82 நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News