சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.