Connect with us

Raj News Tamil

பாஜகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

அரசியல்

பாஜகவின் முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக மாநில பட்டியல் அணியின் தலைவர் தடா பெரியசாமி இன்று (மார்ச் 30) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top