2023 -ல் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்!…முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

2023 ஆண்டில் தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்கள் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ஒரு சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

தற்போது 2023 –ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் உலக அளவில் முதல் நாள் வசூல் விவரத்தை குறித்து பார்க்கலாம்.

  1. ஜெயிலர் – ரூ 95.12 கோடி
  2. பொன்னியின் செல்வன் 2 – ரூ 62 .1 கோடி
  3. வாரிசு – ரூ 47.75 கோடி
  4. துணிவு – ரூ 45.97 கோடி
  5. வாத்தி – ரூ 15.73 கோடி
  6. மாமன்னன் – ரூ 12.87 கோடி
  7. மார்க் ஆண்டனி – ரூ 11.87 கோடி
  8. மாவீரன் – ரூ 11.15 கோடி
  9. பிச்சைக்காரன் 2 – ரூ 8.47 கோடி
  10. பத்து தல – ரூ 8.25 கோடி

இன்னும் லியோ, கேப்டன் மில்லர், அயலான், ஜப்பான் போன்ற பல படங்கள் வெளிவரவுள்ளது. அதனுடைய வசூல் நிலவரங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

Recent News