Connect with us

Raj News Tamil

”பேச்சாப்பா பேசுனீங்க..” – சம்பளத்தை சரசரவென குறைக்கும் டாப் நடிகர்கள்! அதிர்ச்சி காரணம்!

சினிமா

”பேச்சாப்பா பேசுனீங்க..” – சம்பளத்தை சரசரவென குறைக்கும் டாப் நடிகர்கள்! அதிர்ச்சி காரணம்!

ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர், 100 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கும் நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம் ஆகியவற்றை மனதில் வைத்து தான், இந்த நடிகர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஆனால், இனிமேல், குறைவான தொகைக்கு மட்டுமே பெரிய நடிகர்களின் படங்களை வாங்க இருப்பதாக, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம்.

இதனால், ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் சம்பளம் குறைய வாய்ப்பு உள்ளது.

More in சினிமா

To Top