Connect with us

Raj News Tamil

ட்ரெண்டாகும் ரத்தம் ட்ரைலர்!

சினிமா

ட்ரெண்டாகும் ரத்தம் ட்ரைலர்!

நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவர் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதி பிரபலமடைந்தார். இவரின் அடுத்த இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார்,மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பரபரப்பு காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து ‘ரத்தம்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top