ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள். அரசியல் அமைப்பின் படி அரசியல் அமைப்பை பாதுக்காப்பதே ஆளுநரின் கடமை என தமிழக ஆளுநர் ஆர்.ரன் ரவி பேசியுள்ளார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு திருச்சி சிவா எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிறைவேற்றபட்ட மசோதாவை கிடப்பில் போடுவது அல்லது செயல்படுவது வரம்புகளுக்கு மீறிய செயலாகும்.