Connect with us

Raj News Tamil

‘த்ரிஷா.. த்ரிஷா…’ – வெள்ளம் போல் திரண்ட ரசிகர் கூட்டம்!

சினிமா

‘த்ரிஷா.. த்ரிஷா…’ – வெள்ளம் போல் திரண்ட ரசிகர் கூட்டம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது டெவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் நிலையில், அங்கு த்ரிஷா சென்றுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், அங்கு திரண்டுள்ளனர். மேலும், த்ரிஷாவின் பெயரை கூறி, ஆர்ப்பரித்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவை, நடிகர் த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top