அஜித், விஜய், கமல், ரஜினி.. ஒரே நேரத்தில் ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகிய 4 பேர் தான், தமிழ் சினிமாவின் வசூல் ஜாம்பவான்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களின் படத்தில் நடிப்பதற்கு, வாய்ப்பு கிடைக்குமா என்று, நடிகைகள் பலரும் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறு இருக்க, நடிகை ஒருவர், இந்த 4 பேரின் படங்களிலும், ஒரே நேரத்தில் நடிக்க உள்ளாராம். அந்த அதிர்ஷ்டசாலி நடிகை, த்ரிஷா தான்..

அதாவது, விஜயுடன் லியோ படத்திலும், அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், கமலின் 234-வது படத்திலும், ரஜினியின் 171-வது படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News