தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக, நீண்ட காலமாக இருந்து வருபவர் த்ரிஷா. இவர், தற்போது, விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு, சிரஞ்சீவி நடிக்க உள்ள அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தில், சிரஞ்சிவி-த்ரிஷாவின் மகனாக சர்வானந்த் நடிக்கிறாராம். 40 வயதாகும் நடிகர், த்ரிஷாவுக்கு மகனாக நடிக்க இருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.