தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா. 41 வயதாகியும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது பள்ளி பருவ புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில், தனது நண்பர்களுடன், பள்ளியின் சீருடை அணிந்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான அந்த புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
