வடிவேலுவின் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்?

சில அரசியல் காரணங்களால், சினிமாவில் இருந்து நடிகர் வடிவேலு விலகியிருந்தார். மாமன்னன் படத்திற்கு மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த இவர், தற்போது பல்வேறு படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தில், நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இப்படத்தின் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, கேத்ரின் தெரசா, வானி போஜன் ஆகிய இரண்டு கதாநாயகிகள், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்களாம்.

RELATED ARTICLES

Recent News