Connect with us

Raj News Tamil

மாரி செல்வராஜ்-க்கு உதயநிதி வழங்கிய பல லட்சம் மதிப்பிலான பரிசு!

சினிமா

மாரி செல்வராஜ்-க்கு உதயநிதி வழங்கிய பல லட்சம் மதிப்பிலான பரிசு!

மாரி செல்வராஜ், உதயநிதி ஆகியோர் கூட்டணியில் முதன்முறையாக உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன்.

கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மாரி செல்வராஜ்-க்கு பரிசு ஒன்றை, உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதாவது, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் ஒன்றை வாங்கி, இயக்குநருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள், உதயநிதியை பாராட்டி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top