சினிமா
இதுதான் என் கடைசி படம் – உதயநிதி
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தற்போது அரசியலிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கூடிய விரைவில், சினிமாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டு, அரசியலிலேயே முழு கவனம் செலுத்த உள்ளார்.
இந்நிலையில், இவர் கடைசியாக கமல் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இதுதான் அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
