முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமானவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கும், கிருத்திகா என்பவருக்கும், கடந்த 2002-ஆம் ஆண்டு அன்று, திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில், இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், கிருத்திகா, உதயநிதியா இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.