இன்பநிதி சர்ச்சைக்கு முதன்முறையாக மௌனம் கலைத்த உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா ஆகியோருக்கு இன்பநிதி என்ற மகன் உள்ளார். இன்பநிதியும், இளம்பெண் ஒருவரும், மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று, சமீபத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படம் வெளியான சமயத்தில், உதயநிதி ஸ்டாலின், இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், இன்பநிதிக்கு 18-வயதாகிவிட்டது என்றும், இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றும், தெரிவித்தார்.

மேலும், இந்த விஷயத்தில் நானே பேச முடியாது என்று கூறிய அவர், இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News