Connect with us

Raj News Tamil

வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்: நடிகர் ரஜினிகாந்த்!

தமிழகம்

வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்: நடிகர் ரஜினிகாந்த்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராமஜென்ம பூமிக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஒரு பிரச்சினை இது. உச்சநீதிமன்றம் இதற்கு தீர்வு கொடுத்தது. தற்போது அது நிறைவேறியிருக்கிறது. இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்” என்று தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top