மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவு!

அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார்.

17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, 18-ஆவது மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News