எல்லை மீறிய கவர்ச்சி : நடிகையை கைது செய்த போலீஸ்

அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் உடை அணிந்து வீடியோ வெளியிட்டதால் நடிகை உர்பி ஜாவேத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் இந்தி பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் மிகவும் ஆபாசமாக உடை அணிந்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் உர்பி துபாய் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மருத்துவமனையில் இருந்தபடி உர்பியே ஒரு வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் துபாய் போலீஸ் அவரை செய்துள்ளது.

கவர்ச்சிகரமான ஆடகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் டிரஸ் அணிந்து வீடியோ ஷூட் செய்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்த ஆபாசம் உர்பியை உச்சத்துக்கு கொண்டு போனதோ, அதே ஆபாசம் தான், இன்று ஜெயில் வரை கொண்டுபோய் விட்டுள்ளது.