அதிமுகவினர் இடையே சலசலப்பு: மாவட்ட கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ!

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் மீது அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கணேசன் என்பவர் எம். எல். ஏ. தன்னை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்திருப்பதால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சொந்தக் கட்சியின் மாவட்ட கவுன்சிலரையே கொலை செய்து விடுவதாக சட்டமன்ற உறுப்பினர் மிரட்டி இருப்பது அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News