Connect with us

Raj News Tamil

குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு..10 பேருக்கு காயம்

உலகம்

குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு..10 பேருக்கு காயம்

அமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தைகள் பொழுது போக்கு வாட்டர் பார்க்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டெட்ராய்ட் என்ற பகுதியில் உள்ள புரூக்லேண்ட் பிளாசாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 30 முறை துப்பாக்கி சத்தம் கேட்டதாக அக்கம் பக்கம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top