Connect with us

Raj News Tamil

வாடிவாசல் படம் குறித்து இன்ப அதிர்ச்சி தகவலை கூறிய அமீர்!

சினிமா

வாடிவாசல் படம் குறித்து இன்ப அதிர்ச்சி தகவலை கூறிய அமீர்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் வாடிவாசல். ஆனால், இப்படம் இப்போதைக்கு தொடங்கப்படாது என்று சமீபத்தில் தகவல் பரவி வந்தது.

ஒருசிலர், இந்த திரைப்படம் டிராப் ஆகிவிட்டது என்றும் கூறி வந்தனர். இதனால், இந்த திரைப்படம் மீண்டும் தொடங்குமா? இல்லையா? என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பமே நிலவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள அமீர், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வாடிவாசல் திரைப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று, 4 நாட்களுக்கு முன்பு, வெற்றிமாறன் கூறியதாக, அமீர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top