Connect with us

Raj News Tamil

தனுஷின் வாத்தி படம்..முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா..!

சினிமா

தனுஷின் வாத்தி படம்..முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா..!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் நேற்று வெளியானது.

சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான வாத்தி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ 8 கோடி வசூலித்தது. மேலும் படம் இந்திய அளவில் ரூ 15 கோடி வசூலித்தது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top