Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

அரசியல்

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் கடந்த வாரம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலுடன், விளவங்கோடு சட்டப்பேரவைக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top