Connect with us

Raj News Tamil

காலியான பட்டதாாி பணியிடங்கள்!முந்துங்கள் இறுதி நாள் !

தமிழகம்

காலியான பட்டதாாி பணியிடங்கள்!முந்துங்கள் இறுதி நாள் !

பட்டதாரி ஆசியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாவது:2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும். எனவே www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1-30 வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top