Connect with us

Raj News Tamil

வக்கேஷன் ட்ரிப், ஆன்மீக சுற்றுலான்னு தலைவர் பங்கமா என்ஜாய் பன்றாரு..!

சினிமா

வக்கேஷன் ட்ரிப், ஆன்மீக சுற்றுலான்னு தலைவர் பங்கமா என்ஜாய் பன்றாரு..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர் அவ்வப்போது ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுவருவார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

2010 ஆம் ஆண்டு முதல் இமயமலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்ட ரஜினியால், கொரானா காரணமாக கடந்த 2வருடங்களாக செல்லமுடியவில்லை.

இந்நிலையில், ரஜினியின் ஆன்மிக பயணத்தின் ஷெட்டுயுல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் , ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி, 7 நாள் பயணமாக பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் , சென்ற வாரம் மாலத்தீவு, அடுத்த வாரம் இமயமலைன்னு, தலைவர் ரோமிங்கிலயே இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top