Connect with us

Raj News Tamil

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வசூல் இத்தனை கோடியா?

சினிமா

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வசூல் இத்தனை கோடியா?

டிக்கிலோனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் யோகி. இந்த படத்திற்கு பிறகு, வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சந்தானம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், நேற்று ஒரு நாளில் மட்டுமே 1.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில், இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top