அப்பா- மகளின் குரலில் வௌிவந்த ஜிகர்தண்டா -2 பாடல் ! VIBE -ல் ரசிகா்கள்!

ஜிகிா்தண்டாவின் வெற்றியைத் தொடா்ந்து 9 வருடங்களுக்கு பிறகு ஜிகிா்தண்டா 2 உருவாகியுள்ளது.காா்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியாகவுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூா்யா,ராகவா லாரன்ஸ் ஆகியோா் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனா் .

மேலும் ,இப்படத்தின் டீசா் வெளியாகி நல்லதொரு கவனங்களை பெற்றது.இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான மாமதுர என்னும் பாடல் வெளியாகியுள்ளது. ஜிகிா்தண்டா ரசிகா்கள் வைப் செய்யும் இப்பாடல் விவேக் வாிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் குரலில் வெளிவந்துள்ளது. இதனை இசையமைப்பாளா் ஜிவி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டாா்.

RELATED ARTICLES

Recent News