வணங்கான் படத்தின் புதிய ஹீரோ யார்?

பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், வணங்கான் என்ற திரைப்படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. தற்போது, அந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.

ஆனால், படம் டிராப் ஆகவில்லை என்றும், அதே கதையில், வேறொரு நடிகர் நடிப்பார் என்றும், கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கதையில் நடிகர் விஷால் அல்லது ஆர்யா நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள், இருவரிடமும், பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.