“மாமா வேலை பாக்குறாங்க” – கடுப்பான வனிதா!

பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர், தற்போது, பிக்-பாஸ் நிகழ்ச்சியை, ரிவ்யு செய்யும் பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடந்து சம்பவங்கள் குறித்து பேசியுள்ள வனிதா, இது பிக்-பாஸ் வீடு அல்ல.. மாமா வீடு என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மாமா வேலை பாக்குறாங்க என்று கூறிய அவர், அவர்களுக்கு நெறிமுறையே இல்லையா என்றும் விமர்சித்துள்ளார். வனிதா இவ்வாறு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.