முத்தம் கொடுக்க பாய்ந்த வனிதா விஜயகுமார்..! யாருக்கு தெரியுமா..?

கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர், 3-திருமணங்கள் செய்து அதனை விவாகரத்து பெற்று மாபெரும் பிரபலமானார்.

அதன் பிறகு பிக்பாஸ், டான்ஸ் ஷோ போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த வனிதா, தற்போது பல்வேறு சுய தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடயே பிரபில காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவசன் கன்னத்தை பிடித்து, முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.