Connect with us

Raj News Tamil

வாய்ப்பு கேட்ட வனிதா.. முத்தம் கொடுத்த கமல்..

சினிமா

வாய்ப்பு கேட்ட வனிதா.. முத்தம் கொடுத்த கமல்..

பிரபல ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக் கொண்டு, பிரபலம் அடைந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நடிகர் கமல் ஹாசன் குறித்து கூறியுள்ள கருத்து, நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, வனிதா தன்னுடைய பிறந்த நாள் அன்று, கமல் ஹாசனை சந்திக்க சென்றராம். அப்போது, உங்களது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்று, அவரிடம் கூறினாராம்.

அதற்கு, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த கமல், நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளாராம்.

ஆனால், இதுவரை, தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு, அவர் வாய்ப்பு தரவில்லை என்று வனிதா கூறியிருக்கிறார்.

More in சினிமா

To Top