Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

அடுத்த வாரம் வாரிசு 2-ஆவது பாடல்..!

சினிமா

அடுத்த வாரம் வாரிசு 2-ஆவது பாடல்..!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. எஸ்.தமன் இசையமைத்த இப்படத்தின், முதல் பாடல் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி மிகப் பெரிய சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து 2-வது பாடல் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அடுத்த வாரம் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் டீசர் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும், இசைவெளியீட்டு விழா 24-ஆம் தேதி நடைபெரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top