Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

என்னதான் வசூல் செய்தாலும் பல இடங்களில் தோல்வியை சந்திக்கும் வாரிசு..!

சினிமா

என்னதான் வசூல் செய்தாலும் பல இடங்களில் தோல்வியை சந்திக்கும் வாரிசு..!

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் வாரிசு. படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

எனினும் குடும்ப ரசிகர்கள் ஆதரவில் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

என்னதான் ரூ. 250 கோடி வசூல் செய்து வந்தாலும், கேரளா, USA மற்றும் UAE ஆகிய இடங்களில் வாரிசு படம் தோல்வியை சந்தித்துள்ளது, தெலுங்கில் குறைந்த அளவில் வசூல் ரீதியாக படம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top