Connect with us

Raj News Tamil

எல்லாமே பொய்…வாரிசு படத்தின் உண்மையான வசூல் இதுதான்….அதிர்ச்சி ரிப்போர்ட்

சினிமா

எல்லாமே பொய்…வாரிசு படத்தின் உண்மையான வசூல் இதுதான்….அதிர்ச்சி ரிப்போர்ட்

விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வந்த விஜய் நீண்ட இடைவேளைக்கு பின்னர் குடும்ப படத்தில் இடம்பெற்றது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது.

ஒட்டு மொத்தமாக இந்த படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தாக தகவல்கள் வெளிவந்தன. கேரளாவில் வாரிசு ரூ. 13 கோடியை வசூலித்ததாக கூறப்பட்ட தகவல் உண்மையில்லை என்றும் மொத்தமே 6.83 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாகவும் கேரளாவை சேர்ந்த விநியோகஸ்தர் கூறியுள்ளார்.

இந்த தகவலை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top