அமெரிக்காவில் சாதனை படைத்த வாரிசு!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் செய்துள்ள புதிய சாதனை குறித்து, தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் மட்டும், 600-க்கும் அதிகமாக இடங்களில், இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம்.

இந்த தகவல், தளபதி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.