Connect with us

Raj News Tamil

பெரும் நஷ்டத்தை சந்தித்த விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம்..!

சினிமா

பெரும் நஷ்டத்தை சந்தித்த விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம்..!

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. இதே தேதியில் அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவியது.

வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து வந்தாலும் பல முக்கிய இடங்களில் வசூலில் சொதப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

வாரிசு படம் மலையாளம், தெலுங்கு மற்றும் சில வெளிநாடுகளில் வசூல் குறைந்து தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக UAE-யில் வாரிசு திரைப்படம் இன்னும் ரூ. 4 கோடி வரை வசூல் வந்தால் மட்டுமே லாபத்தை கொடுக்கும் என்கின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top