இயக்குநர் வம்சியால் நிம்மதியை தொலைத்த விஜய்! இதெல்லாம் ரொம்ப ஓவர்!

தளபதி விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் மீது, விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இயக்குநர் வம்சி, குறிப்பிட்ட தேதியில் படத்தை முடிக்காமல், இழுத்தடித்து வருகிறாராம்.

சொன்ன கால்ஷீட்டை விட அதிகமான நாட்கள் விஜய் நடிக்க வேண்டிய சூழல் தற்போது அமைந்துள்ளதாம். இதன்காரணமாக, வம்சி மீது விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.