தெலுங்கு மொழியில் தாமதமாக வெளியாகும் வாரிசு – 2 முக்கிய காரணங்கள்!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. வரும் 11-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம், ரிலீசுக்கு முன்னரே பட்ஜெட்டை விட அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில், வரும் 14-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாவதால், திரையரங்குகள் கிடைக்காமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ஆந்திர மாநில விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News