Connect with us

Raj News Tamil

வாரிசு படம் பாக்கலயா..? படக்குழுவின் மெர்சல் அப்டேட்..!

சினிமா

வாரிசு படம் பாக்கலயா..? படக்குழுவின் மெர்சல் அப்டேட்..!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் வாரிசு. இதே போன்று இப்படத்தின் தெலுங்கு பதிப்பான வாரிசுடு 14-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்தநிலையில் வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி வரும் 22-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top