Connect with us
Raj News Tamil

Raj News Tamil

துணிவு படத்தை வெளியிடும் வாரிசு தயாரிப்பாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

துணிவு படத்தை வெளியிடும் வாரிசு தயாரிப்பாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்கிடையே, இன்று துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் துணிவு படம் தொடர்பாக இன்னொரு அப்டேட் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது, அஜித்தின் துணிவு திரைப்படத்தை, தெலுங்கு மொழியில் டப் செய்து, வாரிசு பட தயாரிப்பாளர் வெளியிட உள்ளாராம். விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என்று கூறிய தில் ராஜூவை, அஜித்தின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழில் விஜய் நம்பர் ஒன்.. தெலுங்கில் அஜித் நம்பர் ஒன்-ஆ என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top