சீரியல் போல இருக்கிறதா வாரிசு? படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. இப்படம் சீரியல் போல் உள்ளதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். தற்போது ட்விட்டரில் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனத்தை பகிர்ந்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

RELATED ARTICLES

Recent News