என்ன ஆச்சு பரினாவுக்கு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பரீனா. இவரது வில்லத்தனமான நடிப்பின் காரணமாக, பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களிலும், ஆக்டிவ்வாக இருக்கும் ஃபரீனா, அவ்வப்போது, புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தனது முகம் சிதைந்தது போன்ற வீடியோவை, பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவரது ஃபாலோவர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகே, அது ரியாலிட்டி ஷோ ஒன்றிற்காக போடப்பட்ட மேக்கப் என்பது தெரியவந்தது.