Connect with us

Raj News Tamil

தி கோட் படத்தின் அப்டேட் தந்த வெங்கட் பிரபு! தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவீங்க!

சினிமா

தி கோட் படத்தின் அப்டேட் தந்த வெங்கட் பிரபு! தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவீங்க!

சிங்கப்பூர் சலூன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி. இந்த படத்திற்கு பிறகு, விஜயின் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு, ரசிகர்களும், சக பணியாளர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும், அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்களுடைய ஸ்ரீநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், தி கோட் படத்தில் ஸ்ரீநிதி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எந்த அப்டேட்டை கேட்டால், இந்த அப்டேட்டை தருகிறாரே என்று ரசிகர்கள் புழம்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top