வாடிவாசல்-க்காக வெற்றிமாறனின் மெகா பிளான்!

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு, விடுதலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களையும், வெற்றிமாறன் இயக்கி முடித்துவிட்டார். இந்த படங்களுக்கு பிறகு, சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் என்ற படத்தை, அவர் இயக்க உள்ளார்.

இதன் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும், அதற்கான திரைக்கதை எழுதும் பணி தற்போது நடந்து வருவதாகவும், கூறப்படுகிறது.

இந்நிலையில், வாடிவாசல் படம் தொடர்பான, இன்னொரு அதிரடியான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, வாடிவாசல் திரைப்படத்தை, 3 பாகங்களாக எடுப்பதற்கு, வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். இந்த தகவல், வெற்றிமாறன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News